பாடல் 77 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 77 · அம்மானைப் பருவம்

வம்பிற்கு இசைந்த தன நிகர் அற்ற விரிதலைத் தரும்தாழையும் மாவிலங்கும்மாதுளையும் வில்வமும் கோங்கமும் புன்னையும்வண்தழைகள் பொதுளும் விளவும்பம்புற்ற சம்பீரமும் செறியும் உய்யானநடுவினில் பாவை அன்னார்பதுமக் கரத்திடை எடுத்து உதவு பன்மணியின்அம்மனைகள் பற்றி நீயும்வெம்பிச் சினந்து மேல் வீசல் அக்கனிகள் தமைவீட்டுவாய் என்று எறிதல் போல்விண்ணுளோர் மண்ணுளோர் யாவரும் வியந்திடவிறல் புரம் எரிக்க எந்தும்அம்பொன் சிலைக் கையரோடு ஆடு அம்மைஅம்மானை ஆடி அருளே!அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மைஅம்மானை ஆடி அருளே!
பகிர்