பாடல் 9 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 9 · காப்புப் பருவம்

அம்பரம தன்கண் விசைகொண் டெகினவெண்பறவை யாகியெழு மம்புயத்தற்கரியவேய் முத்தர்சடை யாமடவியிற்பொலியு மலர்கமழ் பதத்தினாளைவம்பவிழும் வனமாலை துயல்வருந் தோட்குரிசின்மருவு நீள் கடலுடுத்தமாதணிம தாணிநடு மணியாகு நெல்லைநகர்வடிவாயியைப் புரக்கத்தொம்பத நிலைபுறச் சண்டனொடு முண்டனைத்துற்கனை யிரத்த பீசாசுரனைமற் றாருகா சுரனையடு முத்தலைச்சூலியெண் டோளி யும்பற்கும்பம்வகி ரம்புகிர் மடங்கலூர் முக்கட்குமாரிபொற் கஞ்சவாவிக்குடதிசை கோயில்குடி கொண்டருள் பராசத்திகுங்கும நிறச் செல்வியே.
பகிர்