பாடல் 10 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 10 · காப்புப் பருவம்

முப்பத்துமூவர்நீறிகழ் மதத்தர் கழுவேறவருள் வித்தகணார்நேடியெழு மப்பொழுது பாலுதவு சத்தியையானேறிவர் மணிக்குயிலை வேயிடை யுதிதெமையாளீசரிட முற்றவடி வாயியை யளித்திடவேநாறிணர் மலர்தொடையல் சூடுமகுடத் தெழில்சேர்நாலிரு வசுக்களுட் னோரிரு மருத்துவரீராறிகல ருக்கர்பதி னோர்வகை யுருத்திரரேயாகுமிவர் முப்பதொடு மூவரை வழுத்துதுமே.
பகிர்