பாடல் 38 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 38 · சப்பாணிப் பருவம்

பறைவரை அற்று உக வரிதரு வச்சிரபாணி முதற் கடவுளர் யாரும்பவன மரக்கனி சருகு சலத்துளிபருகி உடற்பொறை மிக வாடக்கறையறு மெய்த்தவ விரதம் உஞற்றியகரு தரு சித்தர்கண் முனிவோரும்கவின் நல முற்றிய கணபண கட்செவிகதுவுலகத்தவர் முதல் யாரும்நிறைவுற நித்தமு(ம்) மலர் கொடுன் அற்புதநிமில பதத்துணை வழிபாடுநிலைபெற வைத்திட அவர்கள் நினைத்திடுநினைவின் இரட்டிய வரம் நல்கிக்குறைவு தவிர்த்து அருள் அரச வரைக் கொடிகொட்டுக சப்பாணிகோமதி அம்பிகை புன்னைவனக் குயில்கொட்டுக சப்பாணி
பகிர்