பாடல் 42 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 42 · முத்தப் பருவம்

இறையா மலையத்துவசனும் காஞ்சனமாலையும் செய் இருந்தவத்தால்எழிலார் மதுரை தழைக்கமகவாய் வந்து இரத்தின முடிசூட்டிக்கறையார் கண்டக் கடவுளுடன்கலந்து கயற்கண் அம்பிகையாய்க்கதிர் மாமதியின் வழி வளரக்கலைதேர் உக்கிர வருமனையும்தறை ஆள்வதற்குத் தந்த சௌந்தரியேசகல குலத்தவரும்தங்கள் தங்கள் முயற்சியினால்தரும் ஊதியத்தால் அறம் புரிந்துமுறையாய்ச் செல்வம் செறி ராசை முத்தேமுத்தம் தருகவே!மூல முதல் ஆறு ஆதார முதலேமுத்தந் தருகவே!
பகிர்