பாடல் 30 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 30 · தாலப் பருவம்

அரவரசு ஏந்து கடற்புவி ஏழினு(ம்) மேலானஅரிய தவம் புரி கரும புவிக்குள் அகம் தோயப்பரவிய செந்தமிழ் நாடு படைத்த பயன்கூர்நற்பதிகள் ஆனந்தம் அதில் பவ பஞ்ச மலந்தீரவிரவிய தொண்டர் பணிந்து வணங்கு மிகுஞ் சீர்சால்மிகு தலம் ஐந்தினும் ஐந்து பெருந்தலம் என்று ஓதும்தரமிகு ராசை தழைந்திட வந்தவள் தாலோ தாலேலோ!சங்கர நாரணர் பங்கில் உறும்கிளி தாலோ தாலேலோ!
பகிர்