பாடல் 60 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 60 · வருகைப் பருவம்

செயக் கான் முளைத்த செங்கமலம்செவ்வல்லிகள் செந்நீல நிறைதேனுண்டு உறங்கு வரிவண்டுசெந்நெற்கு இடையே முளைத்த களைஐக்கார் கூந்தல் மள்ளியர்கள்அனம் போல் நடந்து கடியும் மலர்அங்கைக் கணித்த கரும் பொற்காப்புஆலித்திடும் வன்தொனிக்கு அஞ்சித்தொக்கார் தடத்தும் சோலையினும்குதித்து அங்கு அவர் தம் குரவையினைக்கூடி இகழ்தல் போல வரிபாடும் பணை சூழ் குல ராசைமைக்கார் மிடற்றார் மணக்கோயில்வளரும் அனமே வருகவே!மன்றல் கமழு மலர்க் குழல்கோமதியே வருக வருகவே!
பகிர்