பாடல் 57 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 57 · வருகைப் பருவம்

மோகத் துயரால் தந்தை முன் ஓர்முனிவன் பன்னி தனைச் சேர்ந்துஅம்முனி சாபத்தால் மூன்று உலகும்நகைக்க முகில் போல் நிறத்தனதுஆகத்தலம் எலாம் யோனியாகக்கண்டும் சீதை தனத்துஆசையாலே சயந்தன் தன்அழகார் தெய்வ உரு மறைத்துக்காகத்து உருவாய்க் குத்து வினைகடிந்து திவ்விய வடிவம் நல்கும்கமழ்பூ நாகசுனை படிந்தோர்கவலை தீர்த்துக் கதிபெற செய்மாகத்து அமுதே! புன்னைவனவாழ்வே! வருக வருகவே!மன்றல் கமழுமலர்க் குழல்கோமதியே! வருக வருகவே!
பகிர்