பாடல் 22 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 22 · தாலப் பருவம்

கள்ளப் பினிற்கொப் பளிக்குமிதழ்க் கமலங்களைப்பாழ்ங் களைகளெனக்கடிந்தங் கெறியுங் கடைசியர்கட் கயல்கள்பிறழ்கின்றதிற் கருங்காற்பள்ளப் பயல்கள் விருப்பெய்திப் பருங்கைநீட்டவவர் வளைக்கைப்பங்கே ருகங்கொண் டொதுக்கவுடன்பலவா யினவென் றுவப்போங்கிமெள்ளக் கவர்வான் தொடங்குதலும்வெருளுற் றிரங்கு மிடற்றொலியான்மென்கோகிலமெங் குற்றவென மேல்சூழ்நோக்கி வெறியயர்சீர்அள்ளற் பழன நெல்வேலிக் கரசேதாலோ தாலேலோஅலர்ப்பைங் கூந்தற் காந்திமதியம்மே தாலோ தாலேலோ.
பகிர்