பாடல் 50 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 50 · முத்தப் பருவம்

வான்தனை ஓட்டிய மாட(ம்) மிசைப் பொலிவஞ்சமும் நஞ்சமும் வேல்வாள் கயலைப் பொரு நீள்விழி மங்கையர்வார்குழலில் பொலியும்தேன்தனை நல்கிய பூமலரில் செறிவாசனை தேர்ந்து விணில்சென்று சுழன்றிடு வண்டினின் உற்றிடுதிவ்விய வாசனையைக்கான்தரு கற்பக நீழலின் வைகியகன்னியர் இம்மணம் நாம்கண்டதும் இன்று என விம்மிதமாய் மகிழ்கவினுறு ராசையினில்மூன்று அரண் அட்டவரோடு உறை அம்பிகைமுத்தம் அளித்து ஆருளே!முல்லையை வென்ற நகைத் திருவாயினள்பம கலப்பன் முத்தம் அளித்து அருளே!
பகிர்