பாடல் 51 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 51 · முத்தப் பருவம்

ஆதவன் நம்மை ஓர்கண் என வைத்திடும்ஐயன் ஓர் பாகமுறும்அம்பொன் மலர்க்கொடி ஆவுடை அம்பிகைஅணிமலர் துற்றி அரிசீத மதுத்துளி உண்டு சிறைப் பெடையோடுஇசை தேர்ந்து பயில்சேகர மேல் பொலி கூழையை ஒப்பு எனவேதிரளும் இருளைக்காதி மலைந்திடின் அருள் செய்வள் என்றுகவின் பெறு கோபுர மேல்கருதி உறைந்திடுகின்றது போல்வாக்கு கன செம்மணியின் கதிர்கள்மோதிய ராசையில் வாழும் மடக்கொடிமுத்தம் அளித்து அருளே!முல்லையை வென்ற நகைத் திருவாயினள்முத்தம் அளித்து அருளே!
பகிர்