பாடல் 26 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 26 · தாலப் பருவம்
அளறு மலிந்து கயற்செடி நாறுமலர்த்தட மூடுதியாதறல்சுவ றிப்பா சடைபொதியாதளி யறுகால் கொடுதுவையாதிளநகை மடவியர் முகநிகர் மதியமிலங்கி லகங்குவியாதிழையொடு புழைபட முட்பொலிதருதா ளிற்றின முற்றாசையாதுளநலி பனியிற் கருகாத லரிமுனொன்றலி னென்று மலர்ந்தொளிருமெய் யடியவ ரிதயச ரோருகவொன்மலர் மாளிகைவாழ்தளவமென் முகைனகை யரசெகினப்பெடை தாலோ தாலேலோசதுமறை புகழ்வேய் வனவடிவுமையே தாலோ தாலேலோ.