திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் · பாடல் 1147
. கம்பர் காதலி தழுவ மெய் குழையகண்டு நிற்பவும் சரிப்பவும் ஆனஉம்பரே முதல் யோனிகள் எல்லாம்உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகிஎம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார்என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்தவம்புலா மலர் நிறைய விண் பொழியக்கம்பையாறு முன் வணங்கியது அன்றே