verse 8851 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Marutthu Malai Padalam · Verse 16 of 116

அனுமன் வீடணனோடு சென்று சாம்பனைச் சார்தல்

கம்பராமாயணம் 8851 · மருத்து மலைப் படலம்

'அன்னவன் தன்னைக் கண்டால் ஆணையே, அரக்கர்க்கு எல்லாம்மன்னவ! நம்மை ஈண்டு வாழ்விக்கும்; உபாயம் வல்லான் 'என்னலும், 'உய்ந்தோம், ஐய! எகுதும். விரைவின் 'என்றான்,சில்நெறி இருளில் சென்றார், சாம்பனை விரைவில் சேர்ந்தார்.
Share