verse 13 · Vairagya Satakam · Thiruthuraiyur Santhalinga Swamigal

வைராக்கிய சதகம் 13

வாயினாற்பல நூல்படித் துணர்ந்து நல்வழிபிறர்க் குரைசெய்துநீயு லோகவா சாரமோ ரணுத்துணையானுநீங் கிலைநெஞ்சேதூய தாமிவண் பிறர்கொளக் குங்குமஞ்சுமந்துசெல் கரமுன்னிற்காய மானுடத் தின்றதற் கன்றியுட்களவுமின் மையினாலே.
Share