verse 391 · Madurai Chokkanathar Ula · Puranathirumalainathar
மதுரைச் சொக்கநாதர் உலா 391
அடியேன் மதன் போருக் காளோ - தொடியோகலையோ மனமோ கவர்ந்தீ ரளித்தீர்