verse 170 · Muvvarula · Ottakkuttar
மூவருலா 170 · விக்கிரம சோழன் உலா
சூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் சந்தனச்சேறாடினா டன்பே ரணியணிந்தாள் - சேடியர்