verse 185 · Muvvarula · Ottakkuttar
மூவருலா 185 · விக்கிரம சோழன் உலா
மகரக் குழைக்காது மாதரார் மாமைநுகரப் புடைபெயரு நோக்கும் - துகிரொளியை