verse 223 · Muvvarula · Ottakkuttar
மூவருலா 223 · விக்கிரம சோழன் உலா
கவரு மனங்கனுடன் கைகலந்த தன்றித்தவரு முதுகிளவித் தாய - ரவரெங்கும்