verse 334 · Muvvarula · Ottakkuttar

மூவருலா 334 · விக்கிரம சோழன் உலா

கொண்டா யிவடனது கொங்கைக் கொழுஞ்சுணங்கும்தண்டா நிறையுந் தளிர்நிறமும் - பண்டைத்துயிலுங் கவர்ந்ததுநின் தொல்குலத்து வேந்தர்பயிலுந் திருநூற் படியோ - புயல்வளவ
Share