verse 455 · Muvvarula · Ottakkuttar

மூவருலா 455 · குலோத்துங்க சோழன் உலா

ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லைஇறுக்கு மவனிவ னென்பார் - மறுக்காமற்
Share