verse 537 · Muvvarula · Ottakkuttar
மூவருலா 537 · குலோத்துங்க சோழன் உலா
வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண்டுயங்கு கருவிளை யொத்தும் - தயங்குவாள்