verse 41 · Alagar Kalambakam · Aripatha Navalar

திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 41

வேண்டலர் நகைக்கவொரு பாங்கியும் வெறுக்கவனைவேங்கையி னதட்டமதன் வில்லாலேதூண்டில்படு மச்சமென நான்பதை பதைக்கும்விதிதூங்கியிரை கொத்திநிமிர் புள்ளீரேபாண்டவர் துதிக்குமயில் கூந்தல்சொரு கத்தவளபாஞ்சசனி யத்தொனிசெய் செவ்வாயர்ஆண்டுதுரு வற்குநிழ லீந்தவன வெற்பிலெனையாண்டவழ கர்க்கினிது சொல்லீரே.
Share