verse 85 · Madurai Kalambakam · Kumaraguruparar
மதுரைக் கலம்பகம் 85
கருவிட்ட காடெறிந்து கடம்பவனத் திருப்பீர்நுங் கடுக்கைக் காட்டினமருவிட்ட கொள்ளைவெள்ள மடுப்படிந்து மூண்டெழுமான் மதித்தீ கெட்டேன்செருவிட்ட விழிமடவார் வாய்யிட்டுச் சுடுவதல்லாற் செங்கை யிட்டுமெருவிட்டு மூட்டிடநீர் விறகிட்டு மூட்டியவா வென்சொல் கேனே