Verse 7656 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppainjnjeeli · Verse 1 of 11

திருப்பைஞ்ஞீலி · 7.36.1

காருலாவிய நஞ்சையுண்டிருள் கண்டவெண்டலை யோடுகொண்டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலி ஓரிடத்திலே கொள்ளும்நீர்பாரெலாம்பணிந் தும்மையேபர விப்பணியும்பைஞ் ஞீலியீர்ஆரமாவது நாகமோசொல்லும் ஆரணீய விடங்கரே.
Share