Verse 7661 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppainjnjeeli · Verse 6 of 11
திருப்பைஞ்ஞீலி · 7.36.6
குரவம்நாறிய குழலினார்வளை கொள்வதேதொழி லாகிநீர்இரவும்இம்மனை அறிதிரேயிங்கே நடந்துபோகவும் வல்லிரேபரவிநாடொறும் பாடுவார்வினை பற்றறுக்கும்பைஞ் ஞீலியீர்அரவம்ஆட்டவும் வல்லிரோசொல்லும் ஆரணீய விடங்கரே.