Verse 1918 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 15 of 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 1918

அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறைகைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்செப்பும் நெறி வழிவந்தார் சீவபாத இருதயர் என்றுஇப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார்
Share