Verse 1922 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 19 of 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 1922

. மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்அனையநிலை தலை நின்றே ஆய சேவடிக் கமலம்நினைவுற முன் பர சமயம் நிராகரித்து நீர் ஆக்கும்புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார்
Share