Verse 3019 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 1116 of 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 3019

தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர்க்கிளைவெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்பள்ள நீர்ச் செலவு எனப் பரமர் கோயிலின்உள் எழுந்து அருளினார் உடைய பிள்ளையார்
Share