verse 3918 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 33 of 79

பூவணையிலிருந்து உரையாடல்

கம்பராமாயணம் 3918 · நட்புக் கோட் படலம்

ஏய அன்னது ஆம் இனிய சோலைவாய்மேய மைந்தரும் , கவியின் வேந்தனும்தூய பூ அணை பொலிந்து தோன்றினார் ,ஆய அன்பினோடு அளவளாவுவார் .
Share