verse 3920 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 35 of 79
இராமன் சுக்கிரீவனை வினாவுதல்
கம்பராமாயணம் 3920 · நட்புக் கோட் படலம்
விருந்தும் ஆகி , அம் மெய்ம்மை அன்பினோடுஇருந்து நோக்கி , நொந்து , இறைவன் , சிந்தியாபொருந்தும் நன் மனைக்கு உரிய பூவையைப்பிரித்துளாய் கொலோ நீயும் ? பின் ! என்றான் .