verse 3925 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 40 of 79

கம்பராமாயணம் 3925 · நட்புக் கோட் படலம்

'கிட்டுவார் பொரக் கிடைக்கின் , அன்னவர்பட்ட நல்வலம் பாகம் எய்துவான் ;எட்டு மாதிரம் அத்து இறுதி , நாளும் உற்றுஅட்டம் மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான் '
Share