verse 3929 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 44 of 79
கம்பராமாயணம் 3929 · நட்புக் கோட் படலம்
படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி , மீதுஅடர்ந்து பாரம் வந்து உற , அனந்தனும்கிடந்து தாங்கும் ; இ கிரியை மேயினான் ,நடந்து தாங்கும் ; இ புவனம் நாள் எலாம் .