verse 3933 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 48 of 79
கம்பராமாயணம் 3933 · நட்புக் கோட் படலம்
'மெய்க்கொள் வாலினால் , மிடல் இராவணன்தொக்க தோள் உறத் தொடர் படுத்த நாள் ,புக்கு இலாத - வெம் பொழி அரத்தம் நீர்உக்கு இலாத - வேறு உலகம் யாவதோ .