Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 52 of 79
'எய்து காலை , “அ பிலன் உள் எய்தி , யான்நொய்தின் அங்கு அவன் கொணர்வென் ; - நோன்மையாய் !செய்தி , காவல் , நீ , சிறிது போழ்து '' எனா ,வெய்தின் எய்தினான் , வெகுளி மேயினான் . '