verse 3932 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 47 of 79

கம்பராமாயணம் 3932 · நட்புக் கோட் படலம்

'மழை இடிப்பு உறா ; வய வெஞ் சீயமாமுழை இடிப்பு உறா ; முரண் வெம் காலும் மென்தழை துடிப்புறச் சார்வுறாது ' ; - அவன்விழைவிடத்தின் மேல் , விளிவை அஞ்சலால் .
Share