verse 3935 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 50 of 79

கம்பராமாயணம் 3935 · நட்புக் கோட் படலம்

'அன்னவன் எமக்கு அரசன் ஆகவேஇன்னவன் இளம் பதம் இயற்றும் நாள்முன்னவன் குலப் பகைஞன் - முட்டினான் -மின் எயிற்று வாள் அவுணன் , வெம்மையான் .
Share