verse 3926 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 41 of 79

கம்பராமாயணம் 3926 · நட்புக் கோட் படலம்

கால் செலாது அவன் முன்னர் ; கந்தன் வேள்வேல் செலாது அவன் மார்பில் ; வென்றியான்வால் செலாத வாய் அலது , இராவணன்கோல் செலாது ; அவன் குடை செலாது அரோ .
Share