verse 3919 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 34 of 79

இராமன் நீராடி விருந்துண்ணல்

கம்பராமாயணம் 3919 · நட்புக் கோட் படலம்

கனியும் , கந்தமும் , காயும் , தூயநன்குஇனிய யாவையும் கொணர , யாரினும்புனிதன் மஞ்சனத் தொழில்புரிந்து , பின்இனிது இருந்து , நல் விருந்தும் ஆயினான் .
Share