verse 5183 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 4 of 159

கம்பராமாயணம் 5183 · காட்சிப் படலம்

துயில் அறக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்,வெயில் இடைத் தந்த விளக்கு என, ஒளி இலா மெய்யாள்,மயில் இயல் குயில் மழலையாள், மான் இளம் பேடைஅயில் எயிற்று வெம் புலிக் குழாத்து அகப்பட்டது அன்னாள்.
Share