verse 5339 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Uruk Kaattu Padalam · Verse 1 of 118

அநுமன் விஞ்சையால் காவலரக்கியர் உறங்குதல்

கம்பராமாயணம் 5339 · உருக் காட்டு படலம்

'காண்டற்கு ஒத்த காலமும் ஈதே : தெறு காவல்தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார் :வேண்டத் துஞ்சார் 'என்று, ஒரு விஞ்சை வினை செய்தான்;மாண்டு அற்றார் ஆம் என்றிட அன்னார் மயர்வு உற்றார்.
Share