verse 6052 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Ilangai Eriyoottu Padalam · Verse 21 of 64
அரக்கரும் அமுதுண்டு ஆவி பெறல்
கம்பராமாயணம் 6052 · இலங்கை எரியூட்டு படலம்
நெருக்கி மீ மிசை ஓங்கும் நெருப்பு அழல்செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சேண் உறஉருக்க மெய்யின் அமுதம் உகுத்தலால்அரக்கரும் சிலர் ஆவி பெற்றார் அரோ.