Verse 3525 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirupperuveloor · Verse 4 of 11

திருப்பெருவேளூர் · 3.64.4

இறைக்கண்ட வளையாளோ டிருகூறா யொருகூறுமறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த சிலைவலவர்கறைக்கொண்ட மிடறுடையார் கனல்கிளருஞ் சடைமுடிமேல்பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
Share