Verse 3524 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirupperuveloor · Verse 3 of 11

திருப்பெருவேளூர் · 3.64.3

குணக்குந்தென் திசைக்கண்ணுங் குடபாலும் வடபாலுங்கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும்வணக்கஞ்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும்பிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
Share