Verse 7421 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirutthuraiyoor · Verse 4 of 11
திருத்துறையூர் · 7.13.4
அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர்விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.