Verse 7420 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirutthuraiyoor · Verse 3 of 11

திருத்துறையூர் · 7.13.3

கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச்செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்மந்தி பலமா நடமாடுந் துறையூர்எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
Share