verse 20 · Chaturagiri Arappaleeswarar Satakam · Ambalavanar Kavirayar
சதுரகிரி அறப்பளீசுர சதகம் 20 · மூதேவி யிருப்பிடம்
மிதமின்றி யன்னம் புசிப்போ ரிடத்திலுமிகுபாஷையோ ரிடத்தும்மெய்யொன் றிலாமலே பொய்பேசி யேதிரியுமிக்கபா தக ரிடத்தும்கதியொன்று மிலர்போல மலினங் கொளும்பழையகந்தை யணிவோ ரிடத்துங்கடிநா யெனச்சீறி யெவரையுஞ் சேர்க்காதகன்னிவாழ் மனை யகத்தும்ததிசேர் கடத்திலுங் கர்த்தபத் திடையிலுஞ்சார்ந்த வாட்டின் றிரளிலுஞ்சாம்பிண முகத்திலு மிவையெலாங் கவலைபுதிதெளவைவா ழிடமென் பர்காண்அதிரூப மலைமங்கை நேசனே மோழைதருமழகனெம தருமை மதலேளனுதினமு மனதினினை தருசதுர கிரிவளரறப்பளீ சுர தேவனே.