verse 24 · Chaturagiri Arappaleeswarar Satakam · Ambalavanar Kavirayar

சதுரகிரி அறப்பளீசுர சதகம் 24 · இதனைக்கண்டு மகிழ்வ திதுவெனல்

தந்தைதாய் மலர்முகங் கண்டுநின் றாலிப்பதவர்தந்த சந்ததிய தாஞ்சந்த்ரோ தயங்கண்டு பூரிப்ப துயர்வாவிதங்குபைங் குமுத மலராம்புந்திமகிழ் வாயிரவி வருதல்கண் டகமகிழ்வுபொங்கு தாமரை மலர்களாம்போதவும் புயல்கண்டு கண்களித் தேநடம்புரிவது மயூர வினமாம்சிந்தைமகிழ் வாயுகயு தாதாவி னைக்கண்டுசீர்பெருவ திரவலர் குழாந்திகழ்நீதி மன்னரைக் கண்டுகளி கூர்வதிச்செகமெலா மென்பர் கண்டாய்அந்தியம் வானனைய செஞ்சடா டவியனேயமலனே யருமை மதவேளனுதினமு மனதினினை தருசதுர கிரிவளரளப்பளீ சுர தேவனே.
Share