verse 90 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal

கதிர்காமக் கலம்பகம் 90

கருத்துமக்கிப் படித்திரிந்த சாட்சி யென்னோகன்னியர்கண் ணளியாரென் காரணப்பேர்திருத்துமுமக் கொருவார்த்தை மொழியக் கேண்மின்றிருக்கதிர்கா மத்தலத்திற் சேர்ந்தார்க்கொண்ணாவருத்தமெல்லாம் புரிந்தடுத்தீ ரோர்கொம் பேந்துமகமேருத் துணைக்கொதுங்கி வாடல்கண்டுநிருத்தமெலாம் புரிகின்றீர் முடிமே லுங்கணேசமென்னோ வாசமலர் நீங்கிநின்றே.
Share