verse 93 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal

கதிர்காமக் கலம்பகம் 93

வேடர்போற்றுங் கதிரையில் வேடன்முன்மேவிப் பற்பல வாறினில் வேண்டிநின்றாடல் வெற்றி மயிலையும் வேலையுமைய தந்திடென் பேனவை யன்பர்க்காக்கூட லார்த்தெற வொற்றிவைத் தேனெனிற்கொண்ட பொன்னகை யேனுங்கொ டாயென்பேன்வாடு நுண்ணுசுப் பார்க்கெனிற் பாதமாமலரைத் தரவென்று மடியைப் பிடிப்பனே.
Share